இந்த ஆண்டு நவராத்திரி ஐப்பசியில் நடப்பது ஏன்?
ADDED :1925 days ago
புரட்டாசி அமாவாசைக்கு மறுநாள் நவராத்திரி துவங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு புரட்டாசியில் இரண்டு அமாவாசை வருகின்றன. இதில் 2வது அமாவாசையின் மறுநாளில் தான் சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் ‘ஆஸ்வீஜம்’ மாதம் பிறக்கிறது. அதனால் ஐப்பசியில் நவராத்திரி நடத்தப்படுகிறது.