உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துர்க்கையின் கட்டைவிரல்!

துர்க்கையின் கட்டைவிரல்!


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகிலுள்ள மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலிலுள்ள துர்க்கையம்மனின் வலது கையில் கட்டை விரல் இருக்காது. இந்த துர்க்கை பிரதிஷ்டை செய்யப்பட்டபோது மிகவும் உக்ரமாக காணப்பட்டதால் தன்னை சாந்தப்படுத்திக் கொள்ள கட்டை விரலை உதிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !