மணமக்கள் மீது மஞ்சள் அரிசியை துாவுவது ஏன்?
ADDED :1866 days ago
இதற்கு ‘சோபன அட்சதை’ என்று பெயர். சோபனம் என்றால் ‘சவுபாக்கியம்’ ‛அட்சதை’ என்றால் குறைவு இல்லாதது. அதாவது குறைவின்றி சவுபாக்கியத்துடன் மணமக்கள் வாழ வேண்டும் என மஞ்சள் அரிசி துாவுகின்றனர்.