உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிலர் கந்த சஷ்டி கவசத்தை 36 முறை படிக்க வேண்டும் என்கிறார்களே..

சிலர் கந்த சஷ்டி கவசத்தை 36 முறை படிக்க வேண்டும் என்கிறார்களே..

படிக்கலாம். தேவராய சுவாமிகள், ‘ முப்பத்தாறுருக் கொண்டு ஓதியே ஜபித்து உகந்து நீறணிய அஷ்டதிக்குள்ளோர் அடங்கலும் வசமாய்’  என சஷ்டி கவசத்தில் குறிப்பிட்டுள்ளார். நினைத்தது நிறைவேற ஒரே நாளில் படிப்பர். ஐப்பசி கந்தசஷ்டியன்று படிப்பது சிறப்பு.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !