உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐந்துமுக விளக்கில் ஒருமுகம் ஏற்றுவது சரியா?

ஐந்துமுக விளக்கில் ஒருமுகம் ஏற்றுவது சரியா?

விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை போன்ற விசேஷ நாட்களில் விளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்றுங்கள். மற்ற சாதாரணமான நாட்களில் ஒருமுகம் ஏற்றினால் போதும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !