நித்ய பிரதோஷத்தின் சிறப்பு என்ன?
ADDED :1861 days ago
தினமும் மாலை 4:30 – 6:00 மணி வரை நித்ய பிரதோஷம். அப்போது கோயில்களில் சிவனுக்கு நடக்கும் சாயரட்சை பூஜையை தரிசிக்க நோயற்ற வாழ்வு அமையும்.