இறப்புக்குப் பின் தர்ப்பணம் செய்ய ஆள் இல்லாதவர்கள் என்ன செய்வது?
ADDED :1866 days ago
காசி, கயா, திரிவேணி சங்கமம் போன்ற புண்ணிய தலங்களில் ஒருவர் வாழும் காலத்திலேயே ஆத்ம பிண்டம் சமர்ப்பிக்கலாம்.