கோவிலில் விளக்கேற்ற புதியமண் அகல் அவசியமா?
ADDED :1857 days ago
பழைய அகலில் புதிய திரி, எண்ணெய் விட்டு தீபம்ஏற்றலாம். மற்றவர்கள் ஏற்றிய அகலாக இருந்தாலும், அதை சுத்தப்படுத்தியும் விளக்கேற்றலாம். மற்றவர்கள் ஏற்றிய விளக்கு அணைய இருக்கும் நிலையில், அதற்கு எண்ணெய் விட்டு துõண்டி விடுவதும் புண்ணியச் செயலே.