குருவில்லாமல் கற்ற மந்திரங்கள் பயன் தராதா?
ADDED :1847 days ago
குருவிடம் உபதேசம் பெறாமல் எந்த மந்திரத்தையும் ஜபிப்பதுகூடாது. லோக குருவான தட்சிணா மூர்த்தியை மானசீகமாக மனதில் தியானித்தபடி மந்திரம் ஜபிக்கலாம்.