திருவிளக்கு பூஜை செய்தால் விரும்பிய மணவாழ்வு உண்டாகுமா?
ADDED :1847 days ago
திருவிளக்கு பூஜை செய்யும் கன்னியருக்கு விரும்பிய மணவாழ்வும், சுமங்கலிகளுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியமும் உண்டாகும் என்பது ஐதீகம். பொதுவாக கோவிலில் திருவிளக்கு பூஜை நடப்பதன் மூலம் அந்த ஊருக்கே சுபிட்சம் உண்டாகும்.