நாகதோஷம் நீங்க பரிகாரம்!
ADDED :1851 days ago
அரசமரத்து விநாயகரை வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் (காலை 10.30 -12.00 மணி) வழிபடுங்கள். அங்குள்ள நாகர் சிலைக்கு பாலபிஷேகம் செய்தும் வழிபடலாம். ராகு தலங்களான காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம், நாகர்கோவில் நாகராஜா கோவில்களுக்குச் செல்வதும் நல்ல பரிகாரமாக இருக்கும்.