உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

கோண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

சேலம் : புரட்டாசி திருவிழாவையொட்டி, சேலம் ஆட்டையாம்பட்டி ஸ்ரீ கோண பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. உற்சவத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சர்வ அலங்காரத்தில் கோணபெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !