பிரகாரத்தை 12 முறை சுற்றினால் நினைத்தது நடக்குமா?
ADDED :1813 days ago
மூன்று முறை சுற்றினால் போதும். 12 முறை சுற்றினால் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.