உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி விழா

தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி விழா

தஞ்சாவூர் : தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் நவராத்திரி விழா சிறப்பாக துவங்கியது. முதல் நாள் நவராத்திரியில் சுவாமி விமூர்த்தானந்தர் கொலு வை துவக்கி வைத்தார். பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !