உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜராஜேஸ்வரர் கோவிலில் லட்ச தீப திருவிழா

ராஜராஜேஸ்வரர் கோவிலில் லட்ச தீப திருவிழா

 நடுவீரப்பட்டு : சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில், கொரோனா தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாத்திட வேண்டி லட்ச தீப திருவிழா நடந்தது.விழாவை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜேஸ்வரி, வள்ளி தேவசேனா சுப்பரமணியர் மற்றும் சித்தர்கள் ஜீவசமாதிகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.மாலை 5:00 மணிக்கு ஏராளமான பக்தர்கள் லட்ச தீபம் ஏற்றி சுவாமியை வழிபட்டனர். பக்தர்கள் சமூக இடைவெளியில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !