உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி

கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி

திருப்பதி : திருப்பதி திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நான்காம் நாளான நேற்று காலை, கல்ப விருட்ச வாகனத்தில், ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !