உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வம் தரும் வன்னி

செல்வம் தரும் வன்னி

மகாராஷ்டிர மக்கள் விஜயதசமியன்று வன்னி மர இலைகளை பறிப்பர். இந்த மரத்தை செல்வம் தரும் மரமாக கருதுகின்றனர். வன்னி இலைகளைப் பெரியவர்களின் காலடியில் வைத்து வணங்குவர். ‘இதை தங்கமாக நினைத்து பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி பெரியவர்கள் ஆசியளிப்பர். அம்மன் கோயில்களில் வன்னிமரத்திற்கு சிறப்பு பூஜை நடக்கும். இதை தரிசித்தால் செல்வம் பெருகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !