உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் காலங்களில் அவன் வசந்தம்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் காலங்களில் அவன் வசந்தம்

சென்னை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் காலங்களில் அவன் வசந்தம் 52வது நிகழ்ச்சி நாளை அக்.,31ம் தேதி மாலை 6.30மணிக்கு நடைபெறுகிறது. இசைக்கவி ரமணன் தலைமையில் நடைபெறும் நிகழ்ச்சியில் P.A. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பங்குபெருகிறார். கவிஞர் கண்ணதாசன் குறித்த இந்த தொடர் நிகழ்ச்சி https://www.youtube.com/c/chennaisrikrishnasweets/videos என்ற ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இனையத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !