ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :2134 days ago
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் விநாயகர் சன்னதி, பஸ்ஸ்டாண்ட் ஆதிரெத்தின கணபதி, தொண்டி இரட்டைபிள்ளையார், பாரதிநகர் கற்பகவிநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மஞ்சள், பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான அபிேஷகங்கள் நடந்தது. சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டனர்.