உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் பூமாயி அம்மனுக்கு நாகர் கிரீடம்

திருப்புத்தூர் பூமாயி அம்மனுக்கு நாகர் கிரீடம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் மூலவர் அம்மனுக்கு தங்க முலம் பூசப்பட்ட நாகர் கிரீடத்தை பக்தர்கள் அளித்தனர். நேற்று காலை பூமாயி அம்மனுக்கு புதிய கிரீடம் அணிவிக்கப்பட்டு, தங்ககவசத்தில் சந்தனக்காப்புடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அலங்கார தீபாராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !