உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைகளுக்கு வைக்கும் திருஷ்டிப்பொட்டே அழகாக இருந்தால் திருஷ்டி எப்படி கழியும்?

குழந்தைகளுக்கு வைக்கும் திருஷ்டிப்பொட்டே அழகாக இருந்தால் திருஷ்டி எப்படி கழியும்?

அழகாக இருந்தாலும்  திருஷ்டிப் பொட்டு தானே?  கருமையால் பொட்டு வைத்து விட்டால் பார்ப்பவர்களுக்கு முதலில் அதுதான் கண்ணில் படும். இதனால்,குழந்தைக்கு ஏற்படும் திருஷ்டி கழிந்து விடும். வேண்டுமானால் நீங்கள் திருஷ்டிப் பொட்டை அழகாக வைக்காமல், கோணலாக வையுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !