உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெற்றோர் இருக்கும்போது, பிள்ளைகள் காகத்திற்குச் சாதம் வைக்கலாமா?

பெற்றோர் இருக்கும்போது, பிள்ளைகள் காகத்திற்குச் சாதம் வைக்கலாமா?

தினசரி சாப்பிடும் முன்  காகத்திற்கு சாதம் வைப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். பித்ரு  தினங்களில் பெற்றோர் இல்லாதவர்கள் மட்டுமே வைக்க வேண்டும். அமாவாசை, முன்னோர்வழிபாட்டு நாள் போன்றவை பித்ரு தினங்களாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !