உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் உடைத்த சிதறுகாயைப் பிரசாதமாகக் கருதி சாப்பிடலாமா?

கோயிலில் உடைத்த சிதறுகாயைப் பிரசாதமாகக் கருதி சாப்பிடலாமா?

தேங்காய் சிதறுவது போன்று நம் தடைகள் மற்றும் கஷ்டங்கள் சிதறுவதாக அர்த்தம். எனவே, அது பிரசாதம் கிடையாது. சில விஷயங்களை இல்லாதவர்களுக்காக விட்டுக் கொடுப்பது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !