வீட்டிலேயே எள்தீபமிட்டு சனீஸ்வரரை வழிபடலாமா?
ADDED :4890 days ago
எள் தீபத்தை வீட்டில் ஏற்றக்கூடாது. கோயிலில் தான் ஏற்ற வேண்டும்.