உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாலவாய நல்லுாரில் ஐயப்பன் சிலை பிரதிஷ்டை

திருவாலவாய நல்லுாரில் ஐயப்பன் சிலை பிரதிஷ்டை

 சோழவந்தான் : சோழவந்தான் அருகே திருவாலவாய நல்லுாரில் ஆலவாய் விநாயகர், ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் தனி சன்னதி கட்டப்பட்டு ஆனந்த ஐயப்பன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !