உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமிக்கு படைத்த பிரசாதத்தை வீட்டுத் தேவைக்கு பயன்படுத்தலாமா?

சுவாமிக்கு படைத்த பிரசாதத்தை வீட்டுத் தேவைக்கு பயன்படுத்தலாமா?

கூடாது. சுவாமிக்கு படைத்த பிரசாதம், அபிேஷக பால் எதுவானாலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் மற்றவர்களுக்கு தரப்பட வேண்டும். வீட்டுக்கு எடுத்து வந்தாலும் உறவினர், நண்பர்களுக்கு கொடுங்கள். சிறிதளவு நீங்களும் எடுத்துக் கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !