தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும்!
ADDED :1820 days ago
இதில் தான் என்பது உடம்பு. மனிதனுடைய மரண காலத்தில் உடம்பு ஆடாமல் அசையாமல் இருக்கும். ஆனால் ஒரே ஒரு உறுப்பு மட்டும் ஆடும். அது எலும்பில்லாத நாக்கு. அந்த இறுதிக்காலத்திலாவது தன்னுடைய நாமத்தைச் சொல்கின்றனர். என்பதற்கு இறைவன் காட்டும் கடைசி கருணை. இறைவனை நினைத்தால் ஆடும். நாவினுக்கு அணிகலம் நமச்சிவாயவே.