உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்: இன்று தேரோட்டம் ரத்து

திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம்: இன்று தேரோட்டம் ரத்து

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று (நவ., 20) கந்த சஷ்டி சூரசம்ஹார லீலை நடைபெற்றது. இன்று தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மூலவர் முன்பு தயிர்சாதம் படைக்கப்பட்டு பாவாடை நைவேதன தரிசனம் நடக்கும். இன்று காலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !