உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்

ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 108 சங்காபிஷேகம்

திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் அலங்காரத்தில் காட்சியளித்தனர். தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !