அம்மனுக்கு அபூர்வ சங்கு
ADDED :1863 days ago
பாஞ்சஜன்யம் என்பது சங்கின் வகைகளில் ஒன்று. இதில் ஒன்றுக்குள் ஒன்றாக ஐந்து சங்குகள் இருக்கும். இங்கு இடம் பெற்றுள்ள பாஞ்சஜன்ய சங்கு மைசூரு சாமுண்டீஸ்வரி கோயிலில் அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதன் அடியிலும், விளிம்பிலும் தங்க வேலைப்பாட்டுடன் உள்ளது. மைசூரு மன்னர்கள் இதை அம்மனுக்கு காணிக்கை அளித்துள்ளனர்.