உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?

மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?


மாவிலை சிறந்த கிருமிநாசினி. இதற்கு துர்தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியுண்டு. மாவிலை அழுகாது. முழுமையாய்க் காய்ந்து உலரும். இதைப் போல் வாழ்க்கையும் கெட்டுப் போகாமல் நீண்ட காலம் நடைபெற்று முற்றுப் பெற வேண்டும். என்று தத்துவத்தில் மாவிலைத் தோரணம் கட்டப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !