உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகம் பிரியாளை தரிசித்தால் செல்வம் பெருகும்!

பாகம் பிரியாளை தரிசித்தால் செல்வம் பெருகும்!


ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவொற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வன்மீகநாதர் கோயில் உள்ளது. இங்கு ஆடி மாதக் கடைசி திங்களன்று நள்ளிரவில் பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. அவ்வேளையில் பாகம் பிரியாளை தரிசித்தால் வீட்டில் செல்வம் பெருகும் செழிப்புடன் வாழலாம் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !