உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காயத்ரியின் ஐந்து முகங்களும், சிறப்புகளும்!

காயத்ரியின் ஐந்து முகங்களும், சிறப்புகளும்!


பிரம்மன், விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்ம வடிவமானவள் காயத்ரி மந்திர வழிபாட்டில் காயத்ரி மந்திரத்திற்குத் தான் முதலிடம் கொடுக்கிறார்கள். வேதங்களின் பிறப்பிடமாகவும் அனைத்து மந்திரங்களுக்கும் தாய் போன்றதாக காயத்ரி மந்திரம் உள்ளது. ஜெபம், பூஜை ஆராதனை, பாராயணம் என அனைத்திற்கும் பிறகே மற்ற மந்திரங்கள் ஓதப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !