தஞ்சாவூர்: அன்னை ஸ்ரீ சாரதாதேவியின் பிறந்த தினத்தை முன்னிட்டு - ஜனவரி 5, 2021 அன்னையின் பேரன்பையும் அவரது ஆழ்ந்த அமைதியையும் அனைவருக்கும் அருள்புரிந்ததையும் பற்றிப் பேசியும் எழுதியும் பெருமை பெறுங்கள். கீழ்க்கண்ட தலைப்புகளில் ஒன்றிலோ / பலவற்றிலோ, தமிழில் / ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுங்கள். உங்கள் குரல் அல்லது வீடியோவில் சுருக்கமாகப் பதிவு செய்து அனுப்புங்கள். படைப்பாற்றல் மிக்க கட்டுரைகளுக்கும், நற்சிந்தனையை வெளிப்படுத்தும் பேச்சுகளுக்கும் பரிசுகளும், அனைவருக்கும் சான்றிதழ்களும் உண்டு.1. அன்னை ஸ்ரீ சாரதா தேவியிடம் என் பிரார்த்தனை. 2. என் வாழ்வில் நான் பின்பற்றும் அன்னையின் ஓர் உபதேசம். 3. இதனால்தான் சாரதாம்மாவை எனக்குப் பிடிக்கும்.- என் அனுபவம்.4. எனது கஷ்டமான நேரத்தில் ஸ்ரீ சாரதை என்னை எப்படிக் காப்பாற்றினார்? 5. பிறரது குறை காணாதே, உன் மன அமைதி நிலைக்கும்.- அன்னை ஸ்ரீ சாரதாதேவி. 6. தாய் ஒருத்தி நான் எப்போதும் உனக்காக இருக்கிறேன்.- அன்னை ஸ்ரீ சாரதாதேவி. 7. கடிகாரம் துடிப்பது போல் உன் இதயம் இறைநாமத்தால் துடித்தால் உனக்கு ஆன்மீகத்தில் வெற்றி நிச்சயம். - அன்னை ஸ்ரீ சாரதாதேவி.8. அன்பால் உலகை உனதாக்கிக் கொள். - அன்னை ஸ்ரீ சாரதாதேவிஉங்களின் கவனத்திற்கு: ஆர்வமுடைய அனைவரும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.நுழைவுக் கட்டணமில்லை.படைப்புகள் உங்களது சொந்த அனுபவத்தில் உருவானதாக இருக்கட்டும். கற்பனை வேண்டாம். கட்டுரைகள் 700 வார்த்தைகளுக்கு மிகாமல் PDF வடிவில் பதிவேற்றம் செய்யவும். உங்களது உரைகள் 3 முதல் 6 நிமிடம் வரை மட்டுமே இருக்க வேண்டும்.வீடியோக்கள் MP4 வடிவிலும், ஆடியோக்கள் MP3 வடிவிலும் பதிவேற்றம் செய்யுங்கள். நீளமான பதிவுகள் ஏற்கப்பட மாட்டாது. போட்டியில் நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. சிறந்த படைப்புகள் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழிலும் மடத்து இணையத்திலும் வெளியிடப்படும்.உங்கள் படைப்புகள் ONLINE மூலமாக எங்களுக்கு வர வேண்டிய கடைசி தேதி : 15.12.2020அனுப்ப வேண்டிய முகவரி: http://bitly.ws/aFNGகட்டுரைகள்: ஆடியோ (அ) வீடியோ:முதல் பரிசு --- 5,000/- முதல் பரிசு --- 5,000/-இரண்டாம் பரிசு--- 4,000/- இரண்டாம் பரிசு --- 4,000/-மூன்றாம் பரிசு --- 3,000/- மூன்றாம் பரிசு --- 3,000/-நான்காம் பரிசு --- 2,000/- 2 நபருக்கு நான்காம் பரிசு --- 2,000/- 2 நபருக்கு ஐந்தாம் பரிசு --- 1,000/- 3 நபருக்கு ஐந்தாம் பரிசு --- 1,000/- 3 நபருக்குசாரதாதேவியின் வரலாறும் உபதேசமும் பற்றித் தெரிந்து கொள்ள வலைதளங்கள்.https://bit.ly/33hsUTP https://bit.ly/3nNoo7o https://bit.ly/3fwfkAOhttps://bit.ly/33gqHbe https://bit.ly/3fvSWaT https://bit.ly/3fxQYGKhttps://bit.ly/2IYjAxjசந்தேகங்கள் கேட்க அணுகவும் : 90434 48963, 96266 05838, 98409 87307மின் அஞ்சல் : rkmthanjavur@gmail.comஇணையத்தளம் : www.rkmthanjavur.org