உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் சிவன் கோயில்களில் சோமவார சங்காபிஷேகம்

திண்டுக்கல் சிவன் கோயில்களில் சோமவார சங்காபிஷேகம்

 திண்டுக்கல் : திண்டுக்கல், நத்தம் சிவன் கோயில்களில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி சங்காபிஷேகம் நடந்தது.திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில், கிழக்கு ரதவீதி லிங்கேஸ்வரர் கோயில், ரயிலடி சித்திவினாயகர் கோயில், நாகல்நகர் மாதா புவனேஸ்வரி அம்மன் கோயில், கூட்டுறவு நகர் செல்வவிநாயகர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் 108 சங்காபிஷேகம் நடந்தது.நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !