வீட்டில் பகவத்கீதையை பூஜிக்கலாமா?
ADDED :1858 days ago
பூஜிக்கலாம். தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்றவற்றையும் பூஜையறையில் வழிபடுவது, படிப்பது, அதன்படி நடப்பது நன்மை தரும்.