நல்ல விஷயம் பேசும் போது தும்மல் கூடாதாமே...
ADDED :1794 days ago
தும்மல் அபசகுனம். ஆனால் எதிர்பாராமல் நிகழ்வது இது. பரிகாரமாக தண்ணீர் குடித்து விட்டு மீண்டும் பேசலாம்.