சரநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்கார வழிபாடு
                              ADDED :1777 days ago 
                            
                          
                          பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று பகல்பத்து 4ம் நாள் உற்சவத்தில் பெருமாள் கோதண்ட ராமர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் 25ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.