உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: 5ம் நாள் உற்சவம்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: 5ம் நாள் உற்சவம்

ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று (19 ம் தேதி) ஸ்ரீநம்பெருமாள் கவிரிமான் தொப்பாரை கொண்டை , விமான பதக்கம் , இரத்தினஅபயஹஸ்தம், இரத்தினகலிங்க தோளா, முத்துச்சரம் , பவளமாலை ,காசு மாலை  அலங்காரத்தில், அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !