நாகர் சிலைகளை அரசமரத்தடியில் பிரதிஷ்டை செய்வது ஏன்?
ADDED :1823 days ago
ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சர்ப்ப, நாக தோஷம் இருந்தால் திருமணத்தடை, தம்பதி ஒற்றுமையின்மை, குழந்தையின்மை, அற்ப ஆயுள் போன்றவை ஏற்படும். இதற்குப் பரிகாரமாக அரச மரத்தடியில் நாகர் பிரதிஷ்டை செய்து வழிபடுவர்.