உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குடும்பம், பணிச்சுமையால் பக்தியில் ஈடுபட முடியவில்லையே...

குடும்பம், பணிச்சுமையால் பக்தியில் ஈடுபட முடியவில்லையே...

 ‘இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’ என்கிறது சிவபுராணம். எப்போதும் பணி விஷயமாக பரபரப்பு இருந்தாலும் ஆழ்மனதில் கடவுள் சிந்தனை இருக்க வேண்டும். அப்போது தான் மன அழுத்தம் நீங்கி புத்துணர்வுடன் செயல்பட முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !