உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாவம் போக்கும் பசுக்கொம்பு

பாவம் போக்கும் பசுக்கொம்பு


‘ருத்ர சமகம்’ என்னும் மந்திரம் ஜபித்து, பசுவின் கொம்பு வழியாக சிவனுக்கு பாலபிஷேகம் செய்வது புனிதமானதாகும். பால் மட்டுமின்றி பஞ்ச கவ்யம் என்னும் பால், தயிர், நெய், கோமியம் (பசு மூத்திரம்), கோமயம்(சாணம்) ஆகியவற்றை கொம்பின் மூலம் சிவனுக்கு அபிஷேகம் செய்வர். இதை தரிசித்தால் பாவம் தொலையும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !