நவக்கிரக தலங்களை வரிசைக்கிரமமாக தரிசிப்பது அவசியமா?
ADDED :1805 days ago
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், சுக்கிரன், சனீஸ்வரர், ராகு, கேது என்னும் வரிசைப்படி நவக்கிரகத் தலங்களை தரிசிக்க மூன்று நாள் ஆகி விடும். நேரம் கருதி முன் பின்னாக மாற்றிச் சென்றாலும் தவறில்லை.