தேர்வில் தேர்ச்சி பெற யாரை வழிபடலாம்?
ADDED :1805 days ago
படிப்பது முதல் கடமை. சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, லட்சுமி ஹயக்ரீவரை தினமும் வழிபடுங்கள். வாரத்தில் ஒருமுறை கோயிலுக்கு செல்லுங்கள்.