உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாரக மந்திரம் என்றால் என்ன?

தாரக மந்திரம் என்றால் என்ன?

‘தாரக’ என்றால் ‘மிக நுட்பமானது’ என பொருள். இதனை  ‘சி’ என்ற ஒரே எழுத்தால் துறவிகள் குறிப்பிடுவர். இதற்கு வலிமை அதிகம். குடும்ப வாழ்வில் ஈடுபடுபவர்கள் இதை ஜபிக்கக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !