உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநிக்கு காவடி எடுக்கும் பக்தர்கள்

பழநிக்கு காவடி எடுக்கும் பக்தர்கள்

திருச்சி : வேலையும் மயிலையும் நம்பினால், வினைகளைத் தீர்ப்பான் விநாயகன் தம்பி என்று தைப்பூசத்தையொட்டி, திருச்சி மணப்பாறை பாதயாத்திரை பக்தர்கள் பழநிக்கு காவடி எடுத்து அணிவகுத்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !