உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவளமலையில் சண்முகார்ச்சனை

பவளமலையில் சண்முகார்ச்சனை

கோபி: தைப்பூசத்தை முன்னிட்டு, கோபி பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில், சண்முகார்ச்சனை நேற்று கோலாகலமாக நடந்தது. தைப்பூச தேர்த்திருவிழாவில் நேற்று முன்தினம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. அதையடுத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, சண்முகருக்கு அபிஷேகம், சிகப்பு சாற்றி அலங்காரம், சண்முகார்ச்சனை, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !