உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்கு திருவிளக்கு பூஜை

உலக நன்மைக்கு திருவிளக்கு பூஜை

சேலம்: சேலம், மரவனேரி காமகோடி காமாட்சி மண்டபத்தில், லோக ?ஷம திருவிளக்கு பூஜை, நேற்று நடந்தது. சேலம் மாவட்ட பிராமணர் சங்கத்தலைவர் சீனிவாசன் தொடங்கிவைத்தார். அதில், 120 பெண்கள், விளக்கேற்றி, உலக நன்மை, கொரோனாவில் இருந்து மக்கள் விடுபட வேண்டி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை, மகளிர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.







தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !