உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கர்நாடகாவில் கண் திறந்த சிவலிங்கம்

கர்நாடகாவில் கண் திறந்த சிவலிங்கம்

கர்நாடகாவின், பெல்காம் மாவட்டத்தில் கோகக் எனும் ஊரில் சங்கரலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவலிங்கத்தின் இரு கண்களும் நன்றாக திறந்திருப்பதாக, பூசாரி தெரிவித்தார். இதையடுத்து, அந்த காட்சியை காணும் ஆர்வத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்தனர். இது தொடர்பான காட்சிகள் வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் கமென்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !