சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1753 days ago
காரியாபட்டி : கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து காரியாபட்டி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.